Pages

Saturday 11 August 2012

New Tamil Movie THALAIVAN stills & News


Bas in Thalaivan Blue Ocean Pictures Presents Thalaivan starring Bas will go to floors next month. Screenplay and direction is by Ramesh Selvan of Ulavu Thurai fame. Playing the female lead are Nikesha Patel and Sana Khan. Santhanam, Suman, Jayaprakash Illavarasan, Vincent Asokan, Suresh Krishna, Ilavarasu Kotta Srinivasa Rao are also in the cast. The movie has story and dialogues by Jaffer while music is by G V Prakash Kumar. Editing is by Anthony, art by Shanmugham, Cinematography by S K Boopathy, choreography by Shobi, Asokraj Shankar. Anal Arasu takes care of stunts while production managers are Malaisaral Ravi and Sivasankaran The shooting for the movie would start in Chennai on 15 September. It would be shot in Goa, Hyderabad, Munnar and Sikkim. Plans are on to release the film in February. The movie is an usual revenge story but the execution and screenplay would be different. A high-voltage action film, it would be a treat for audience. பாஸ் நடிக்கும் தலைவன். புளு ஓஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாஸ் நடிக்கும் தலைவன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.விஜய்காந்த நடித்த உளவுத்துறை படத்தை இய‌க்கிய ரமேஷ் செல்வன் இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.நிகாஷா படேல் மற்றும் சனா கான் நாயகிகளாக நடிக்கின்றனர்.சந்தான்ம்,சுமன்,ஜெயபிரகாஷ்,இளவரசன்,வின்சன்ட் அசோகன்,சுரேஷ் கிருஷ்னா,இலவரசு,கோட்ட சீனிவாச ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜாபர் கதை வசனம் எழுதியுள்ளார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.எடிடிங்;அந்தோனி,கலை;ஷண்முகம்,ஓளிப்பதிவு;எஸ்.கே.பூபதி,நடனம்;ஷோபி,அசோக்ராஜ் ஷங்கர்,சண்டை காட்சிகள்;அனல் அரசு.தயாரிப்பு நிர்வாகிகள்;மழைசாரல் ரவி,சிவசங்கரன். படப்பிடிப்பு அடுத்த மாதம் 15 ம் தேதி சென்னையில் துவங்கி கோவா, ஐதராபாத்,மூணார் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் நடைபெறுகிரது. பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான பழி வாங்கும் கதை என்றாலும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களுக்கு அக்க்ஷன் விருந்து படைக்கும். PRO:NIKIL/// Kumar srinivas/// Photo/video journalist

No comments:

Post a Comment