Pages

Tuesday, 7 August 2012

Director Bala's PARADESI PRESS RELEASE


-Paradesi- written, directed and produced by Bala Director Bala, who has given us films like Sethu, Nandha, Pithamagan, Naan Kadavul and Avan Ivan, brings to us his new film titled Paradesi. The film promises an unusual script in keeping with his usual style. Paradesi is based on certain real life experiences that occurred in the 1930s pre-independence India. Atharvaa Murali plays the protagonist, while Vedhika C Kumar and Dhanshikaa are the leading ladies in the film. Paradesi has been shot back-to-back in Salur and Manamadurai in Sivagangai district, in parts of Kerala- Munnar and Talaiyar and the forest areas of Kannakarai in Theni district. Points of interest/Highlights: • Director Bala comes together with a talented new team comprising: Music Director G V Prakash Kumar, Cinematographer Chezhiyan, acclaimed writer Nanjil Nadan penning the dialogues and Editor Kishore for the first time. • It is noteworthy, that the entire shoot of Paradesi was completed in 90 days. • The Audio Launch and trailer release of the film is being planned for the 19th of September in London. • Paradesi will have a worldwide release in both Tamil and Telugu simultaneously in October, 2012. பாலா தயாரித்து எழுதி இயக்கும் –பரதேசி- சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, பரதேசி என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வழக்கம் போல் வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார். 1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது. சிறப்பு தகவல்கள்: • இயக்குனர் பாலா இசை அமைப்பாளர் G V பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் முதன் முறையாக இணைந்து பணி புரிந்திருக்கிறார். • பரதேசி படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. • செப்டம்பர் 19 அன்று இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. • இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியிட உறுதி செய்யப்பட்டுள்ளது. PRO: NIKIL/ kumar srinivas/photo-video/journalist

No comments:

Post a Comment